Jan 22, 2019, 13:02 PM IST
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் கண்ணே கலைமானே படத்தின் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Jan 22, 2019, 10:31 AM IST
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக வந்த தகவலுக்கு கரீனா கபூர் விளக்கம் அளித்துள்ளார்.
Jan 22, 2019, 09:20 AM IST
வந்தா ராஜாவாகத்தான் வருவேன் பட ரிலீஸின் போது பலத்தைக் காட்ட பாக்கெட்ல வேணாம், அண்டாவுல பால ஊத்தி வேற லெவல்ல செய்யுங்க என ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Jan 21, 2019, 21:08 PM IST
அரசியலில் நேரடியாகவோ, மறைமுகமாகவே எந்த விரும்பமும் இல்லை என்று நடிகர் அஜித் குமார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
Jan 18, 2019, 16:36 PM IST
நடிகர் விஜய் சேதுபதி நடித்து விரைவில் வெளியாக இருக்கும் சிந்துபாத் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரீலீஸ் செய்யப்பட்டுள்ளது.
Jan 17, 2019, 16:20 PM IST
எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் மயில்சாமி வீட்டில் எம்ஜிஆரின் உருவ படத்தை நடிகர் விவேக் திறந்து வைத்தார்.
Jan 17, 2019, 13:45 PM IST
நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் இளையராஜா 75 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும்படி நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அழைப்புவிடுத்தார்.
Jan 17, 2019, 12:44 PM IST
விஸ்வாசம் படத்தில் அஜித் வாகனம் ஓட்டும் காட்சிகளில் ஹெல்மெட் அணிந்தும், சீட் பெல்ட் அணிந்தும் இருப்பதால் சென்னை காவல் துணை ஆணையர் சரவணன் அஜித்தை பாராட்டியுள்ளார்.
Jan 17, 2019, 11:39 AM IST
ராஜூ முருகன் எழுத்தில் விரைவில் வெளியாக இருக்கும் மெஹந்தி சர்கஸ் படத்தின் பாடல் ஒன்று இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
Jan 16, 2019, 21:50 PM IST
ரஜினி நடிப்பில் தனது அடுத்த படத்தின் பெயர் குறித்து பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட் செய்துள்ளார்.