two-killed-in-manju-virattu-near-sivaganga

சிராவயல் மஞ்சு விரட்டு : இருவர் பலி

சிவகங்கை மாவட்டம் சிராவயல் கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடந்தது.இதற்காக சிராவயல் கிராம மக்கள் கோவில் மாடுகளுடன் கோவில்களில் வழிபட்டு மேளதாளங்களுடன் ஊர்வலமாக திடலுக்கு வந்தனர்.உறுதி மொழி வாசிக்க வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர் Read More


the-result-is-staggering-price-crunch-sugarcane-farmers-in-tears

விளைந்தது தித்திக்கிறது விலையோ கசக்கிறது: கரும்பு விவசாயிகள் கண்ணீர்

சிவகங்கை அருகே சாலூர், இடைய மேலூர் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கரும்பு பயிரிடுவது வழக்கம். சாலூர் பகுதியில் மட்டும் சுமார் 500 ஏக்கரில் கரும்பு பயிரிடப்படும். கடந்த சில வருடங்களாக கரும்புக்கு நல்ல விலை கிடைக்காததால் பலர் கரும்பு சாகுபடியைக் கைவிட்டு விட்ட நிலையில் தற்போது 150 ஏக்கரில் மட்டுமே கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. Read More


sivagangai-district-panchayat-president-election-aiadmk-wins-by-a-lucky-draw

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் : குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி

சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் 4 முறை ஒத்தி வைத்து 5வது முறையாக இன்று நடந்தது. இதில் குலுக்கல் முறையில் அதிமுகவை சேர்ந்தவர்கள் தலைவர், துணைத் தலைவராக வெற்றி பெற்றனர். Read More


dalit-panch-chairman-resigns-near-sivaganga-the-officers-compromised

தலித் பஞ். தலைவர் ராஜினாமா : அதிகாரிகள் சமரசம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்பிரவு பஞ்சாயத்துத் தலைவர் ராஜேஸ்வரி பாண்டி சமாதானப்படுத்தி ராஜினாமாவை வாபஸ் பெற வைத்தனர்.. கால்பிரவு ஊராட்சி மன்ற தலைவராகத் தலித் சமுதாயத்தவரான ராஜேஸ்வரி பாண்டி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். Read More


closure-of-excavated-pits-for-bottom-excavation-work

கீழடியில் தோண்டப்பட்ட குழிகள் மூடல்...!

தமிழக தொல்லியல் துறை சிவகங்கை மாவட்டம் கீழடியில் 40 லட்ச ரூபாய் செலவில் ஆறாவது கட்ட அகழாய்வைக் கடந்த பிப்ரவரி 19ம் தேதி தொடங்கியது. தமிழக தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டனர் Read More