Kolkata News

bengal-governor-mamata-banerjee-swap-stinkers-over-citizenship-protests

Dec 17, 2019, 08:19 AM IST

மேற்குவங்க கவர்னர் ஜெகதீப் தங்கர், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தனக்கு விளக்கம் அளிக்குமாறு அம்மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்கள் இருவருமே கவர்னரை கண்டுகொள்ளவில்லை.கோபமடைந்த கவர்னர் தங்கர், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் அனுப்பினார். அதில், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி வராததால், முதலமைச்சர் நேரில் ராஜ்பவனுக்கு வந்து தனக்கு சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென்று கூறியிருந்தார். Read More