Oct 25, 2025, 17:15 PM IST
ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் அடைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். Leave for TASMAC shops for three days Read More
Jul 3, 2025, 11:37 AM IST
மாற்றுத்திறனாளி சங்கத்தினர் கொலை வெறி தாக்குதல் நடத்திய லிங்கசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி போஸ்டர்கள் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். Read More
Oct 29, 2020, 18:03 PM IST
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவருக்கு நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு இந்த விழா நாளை நடக்கிறது. இந்த தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளத் தமிழக முதல்வர் ராமநாதபுரம் செல்கிறார். Read More
Oct 9, 2020, 12:02 PM IST
கொடுத்த கடனை வசூலிக்க சில வங்கிகள் தனியார் ஏஜென்சிகள் மூலம் அடாவடி செய்யும் நபர்களை அனுப்பி வசூல் செய்து வருகிறது. இப்படி வசூல் செய்ய வரும் நபர்கள் கடன் பெற்றவர்களின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியாக நடந்து கொள்கின்றனர். இதனால் பெண்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். Read More