Dec 28, 2020, 11:18 AM IST
கங்குலி மேற்கு வங்காள ஆளுநர் ஜக்தீப் தன்கர் சந்திப்பு Read More
Dec 17, 2019, 08:19 AM IST
மேற்குவங்க கவர்னர் ஜெகதீப் தங்கர், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தனக்கு விளக்கம் அளிக்குமாறு அம்மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்கள் இருவருமே கவர்னரை கண்டுகொள்ளவில்லை.கோபமடைந்த கவர்னர் தங்கர், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் அனுப்பினார். அதில், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி வராததால், முதலமைச்சர் நேரில் ராஜ்பவனுக்கு வந்து தனக்கு சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென்று கூறியிருந்தார். Read More
Dec 17, 2019, 07:46 AM IST
தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 17, 2019, 07:34 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணியை திரிணாமுல் காங்கிரஸ் நடத்தியது. இதில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி, என் ஆட்சியை கலைத்தாலும் இருந்த கருப்பு சட்டத்தை அமல்படுத்த விட மாட்டோம் என்றார். Read More
Dec 11, 2019, 13:11 PM IST
மும்பை, கொல்கத்தா, ரெய்ப்பூரில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர்(டி.ஆர்.ஐ) நடத்திய சோதனைகளில் 42 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது. Read More
Nov 21, 2019, 10:56 AM IST
கொல்கத்தாவில் ஏற்றுமதி கம்பெனியில் ரெய்டு நடந்த போது, 6வது மாடியில் இருந்து ரூ.2000 நோட்டுகள் வெளியே வீசப்பட்டன. Read More
Oct 1, 2019, 13:04 PM IST
சாரதா சிட்பண்ட் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனருக்கு கொல்கத்தா ஐகோர்ட் முன் ஜாமீன் அளித்துள்ளது. Read More
Sep 23, 2019, 17:55 PM IST
இந்தியாவில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை நிறுத்தி விட்டால், அதற்கு பிறகு இந்தியா, இந்தியாவாக இருக்காது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். Read More
Sep 18, 2019, 10:42 AM IST
கொல்கத்தாவில் பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென்னை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தார். இருவரும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்தனர். Read More