vignesh-shivan-release-video-song-from-naanumrawdithaan

யார்போனா என்ன நானிருக்கேனடி.. யாருக்கு ஆறுதல் சொல்கிறார் விக்னேஷ் சிவன்..

டைரக்டர் விக்னேஷ் சிவன், நடிகை நயந்தாரா கடந்த ஐந்து வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். நானும் ரவுடி தான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியபோது அதில் நடித்த நயந்தாராவுடன் அவருக்குக் காதல் ஏற்பட்டது. இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

Jun 2, 2020, 13:35 PM IST

serious-troubles-for-godman-web-series

கமல் பட வில்லன் வெப் தொடருக்கு கடும் எதிர்ப்பு.. போலீஸ் கமிஷனரிடம் புகார்..

வேட்டையாடு விளையாடு படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்தவர் டேனியல் பாலாஜி. இவர் பல்வேறு படங்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். வெப் சீரிஸில் காட்மேன் என்ற தொடரில் நடிக்கிறார். சோனியா அகர்வால். ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Jun 2, 2020, 13:29 PM IST

anisha-ambrose-spotted-with-her-baby-bump

நடிகை அனிஷா அம்ரோஸ் கர்ப்பம்..

வாஞ்சையர் உலகம், செவன் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்திருப்பவர் அனிஷா அம்ரோஸ். தொழில் அதிபர் குணா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் கர்ப்பம் ஆகியிருக்கிறார். அனுஷாவின் நெருங்கிய தோழி தேஸ்வி மடிவாடா.

Jun 2, 2020, 13:25 PM IST

music-director-wajid-khan-passes-away-due-to-coronavirus

இளம் இசை அமைப்பாளர் கொரோனா பாதிப்பறிந்து மாரடைப்பில் மரணம்.. ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்..

ஹாலிவுட் திரையுலகில் சில நடிகர், நடிகைகள் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தனர். பாலிவுட்டில் ரிஷிகபூர். இர்பான்கான் ஆகிய நடிகர்கள் புற்று நோய்ப் பாதிப்பில் சமீபத்தில் மரணம் அடைந்தனர். தற்போது இளம் இசை அமைப்பாளர் ஒருவர் கொரோனா பதிப்பறிந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

Jun 2, 2020, 13:22 PM IST

actress-bindhu-madavi-quarantined-at-her-apartment

அடுக்குமாடி குடியிருப்பில் பிந்து மாதவி 14 நாட்கள் தனிமை.. கொரோனா பாதித்த நபரால் அடைபட்டார்..

கிருஷ்ணா ஜோடியாகக் கழுகு படத்தில் நடித்தவர் பிந்து மாதவி. பசங்க 2, ஜாக்ஸன் துரை, பக்கா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் சென்னையில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். கொரோனா பாதித்த ஒருவரால் இவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

Jun 2, 2020, 13:19 PM IST


tamalnadu-cm-lays-foundation-stone-for-1000-cine-employees-home

சினிமா துறையினருக்கு 1000 வீடுகள்... முதல்வர் இன்று அடிக்கல்..

பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி இன்று மாலை அளித்துள்ள பேட்டி வருமாறு:இன்று பையனரில் உள்ள தமிழக அரசு வழங்கிய இடத்தில் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் உறுப்பினர்களுக்கு வீடு கட்ட தமிழக அரசு வழங்கிய நிலத்தில் ஆயிரம் குடியிருப்புகள் கட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டித் துவக்கி வைத்தார்.

Jun 2, 2020, 13:15 PM IST

big-stars-and-technicians-should-reduce-their-remuneration-for-manirathnam-film

மணிரத்னம் பட ஸ்டார்கள் சம்பளம் குறைக்க கோரிக்கை..

டைரக்டர் மணிரத்னம் லைகா நிறுவனத்துடன் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தைத் தயாரிப்பதுடன் டைரக்டும் செய்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது.இதுபற்றி மணிரத்னம் கூறும்போது, கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நின்றிருக்கிறது.

Jun 2, 2020, 13:08 PM IST

karthik-subbaraj-to-direct-vikram-s-upcoming-film

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம்..

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன். அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் விக்ரம். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் பணிகள் நின்றிருக்கின்றன. சினிமா படப்பிடிப்பு தொடங்க அனுமதி கிடைத்தவுடன் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தொடங்க உள்ளது.

Jun 2, 2020, 11:48 AM IST

keerthy-suresh-makes-chocolate-dosa

கீர்த்தி சுரேஷ் சுட்ட சாக்லெட் தோசை..

நடிகை கீர்த்தி சுரேஷ், நானும் உடலை ஸிலிம் தோற்றத்துக்கு மாற்றப் போகிறேன் என்று படாதபாடுபட்டு ஒல்லியானார். ஆனால் அவரது முகத்தோற்றமே மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் அவர் குடும்பத்தினருக்கு ஸ்பெஷல் தோசை செய்யப்போவதாகக் கூறியதும் மசாலா தோசை அல்லது பன்னீர் தோசையாக இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.

Jun 2, 2020, 11:35 AM IST

pasumpon-thevar-biopic-announced

பசும்பொன் தேவர் வாழ்க்கை படமாகிறது.. அரவிந்தராஜ் இயக்குகிறார்..

பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு தேசிய தலைவர் என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ஜெ.எம்.பஷீர் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். இதை ஜெ.எம்.பஷீர் உடன் இணைந்து ஏ.எம்.சவுத்ரி தயாரிக்கிறார். இந்த படத்தை அரவிந்தராஜ் இயக்குகிறார்.

Jun 1, 2020, 14:44 PM IST