manirathna-assitant-raammhendra-s-short-film-manam

மணிரத்னத்தின் உதவி இயக்குனர் இயக்கிய 40 நிமிட குறும்படம்மனம்

இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பல படங்களில் பணியாற்றியவர் ராம் மகேந்திரா. இவர் மனம் என்ற குறும்படம். தயாரித்து இயக்கியுள்ளார். சுமார் நாற்பது நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் லீலா சாம்சன், பரணிதரன்.

May 30, 2020, 10:30 AM IST

arunraja-kamaraj-s-ark-entertainment-first-independent-single

கனா பட இயக்குனர் அருண் ராஜா காமராஜ் தொடங்கிய புது நிறுவனம்..

அருண் ராஜா காமராஜ் பாடலாசிரியராக இருந்து கனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதில் சிவகார்த்திகேயன், சத்யராஜ். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தனர். திரையுலகிலும் இசைத் துறையிலும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்து வரும் அருண் ராஜா காமராஜ் .

May 30, 2020, 10:23 AM IST

deepika-urges-people-to-watch-keerthy-suresh-s-mahanati

கீர்த்தி சுரேஷ் படம் பார்க்கச் சொல்லி தீபிகா சிபாரிசு..

ஹீரோயின்களுக்குள் போட்டி நிலவுவதால் ஒருவர் நடிப்பை இன்னொரு நடிகை புகழ்வது குதிரைக் கொம்பான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் கோச்சடையான் நடிகை தீபிகா படுகோனே, நடிகை கீர்த்தி சுரேஷின் படத்தைப் பார்க்கச் சொல்லி சிபாரிசு செய்திருக்கிறார்.

May 30, 2020, 10:09 AM IST

kasthuri-in-nadutheru

நடுத்தெருவுக்கு வந்த கஸ்தூரி.. என்ன ஆச்சு இவருக்கு..

நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாவில் பிசியாக இருப்பவர். அரசியல்வாதிகள் பிரபல ஸ்டார்கள் யாராக இருந்தாலும் வெளிப்படையாக கருத்துச் சொல்லி வம்பில் சிக்குவார். சமீபகாலமாக அவர் டிவிட்டர் பக்கத்திலிருந்து மெல்ல மெல்ல விளக்கப்போவதாகவும், ஃபேஸ்புக்கில் அக்கறை காட்டப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

May 29, 2020, 15:32 PM IST

young-actress-dressed-in-kerchief

கர்ச்சிப்பை டாப்ஸ் ஆக்கிய நடிகை..

இப்போதுள்ள ஹீரோயின்கள் பலர் கர்ச்சிப்பைத்தான் ஜாக்கெட்டாக அணிந்து வருகிறார்கள் என்று கிண்டலுக்கு சொல்வார்கள். ஒரு நடிகை கர்ச்சிபையே டாப்ஸாக கட்டி அதிரடி காட்டியிருக்கிறார்.பிரித்விராஜ் இயக்கிய படம் லுசிபயர். மோகன்லால் ஹீரோவாக நடித்திருந்தார்.

May 29, 2020, 14:26 PM IST


rakul-to-do-a-campaign-for-environment-day-with-peta

அசைவ பிரிய நடிகை திடீரென சைவத்துக்கு மாறினார்.. மட்டன் , சிக்கன், முட்டைக்கு நிரந்தர குட்பை..

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு. இந்தியிலும் நடிக்கிறார். அசைவ உணவை விரும்பி வெளுத்துக்கட்டும் இவர் திடீரென்று சைவ உணவுக்கு மாறியது பற்றியும். பீட்டா அமைப்புடன் இணைந்து பணியாற்ற உள்ளது பற்றியும் கூறினார்.

May 29, 2020, 12:47 PM IST

suriya-injured-in-his-hand

சூர்யா மீது விழுந்த வெயிட்.. அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் தப்பினார்..

நடிகர் சூர்யா ஊரடங்கு தடை காலத்தில் வீட்டில் இருக்கிறார். தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் அவர் டம்பிள்ஸ் வெயிட் தூக்கி பயிற்சி செய்தபோது டம்பிள்ஸ் கழன்று அவரது கை மீது விழுந்தது.அதிலிருந்து அடிபடாமல் விலகியபோது இடது கை மோதிர விரல் மீது விழுந்தது.

May 29, 2020, 12:25 PM IST

santhanam-s-aamir-khan-style-poster-for-dikkiloona

அமீர்கான் பாணியில் சந்தானம் அரை நிர்வாண போஸ்டர்..

நடிகர் சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்கும் படம் டிக்கிலோனா. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 3 சந்தானத்தின் தோற்றம் இடம் பெற்றிருந்தது. இப்படத்தில் இடம்பெறும் சந்தானத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

May 29, 2020, 12:22 PM IST

jyotika-s-ponmagal-vandhal-leaked-online-even-before-ott-release

பொன்மகள் வந்தாள் படம் ஒ டி டி தளத்தில் வெளிவருவதற்கு முன்பே லீக்.. படக்குழு ஷாக்..

நடிகர் சூர்யா தயாரிக்க ஜோதிகா நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள். இப்படத்தை பிரட்ரிக் டைரக்டு செய்திருந்தார்.கே.பாக்யராஜ், தியாகராஜன். பார்த்திபன், பாண்டிய ராஜன். பிரதாப்போத்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.

May 29, 2020, 12:16 PM IST

bjp-mla-asks-virat-kohli-to-divorce-anushka-sharma

நடிகை அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்.. விராத்திடம் பா ஜ எம் எல் ஏ வலியுறுத்தல்..

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவைக் காதலித்து மணந்தார். தொடர்ந்து அனுஷ்கா சர்மா படங்களில் நடித்து வருவதுடன் வெப் சீரிஸும் தயாரிக்கிறார்.

May 29, 2020, 11:24 AM IST