fraud-in-the-name-of-film-director

கார்த்திக் நரேன் இயக்குனர் பெயரில் மோசடி.. செல்போன் எண் கொடுத்து நூதனம்..

ரகுமான் நடித்த துருவங்கள் பதினாறு, அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடித்துள்ள நரகாசூரன், அருண் விஜய், பிரசன்னா நடித்த மாஃபியா படங்களை இயக்கியவர் கார்த்திக்நரேன். இவரது பெயரில் நூதனமாகப் பண மோசடி நடப்பதாக அவரே தகவல் தெரிவித்திருக்கிறார்.

Jun 3, 2020, 18:42 PM IST

guild-executives-asking-for-permission-to-shoot-petition-to-the-minister

ஷூட்டிங் அனுமதி கேட்டு கில்டு நிர்வாகிகள் அமைச்சரிடம் மனு..

தென்னிந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சங்கத் தலைவர் ஜாகுவார் தங்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பி. ரங்கநாயக்கலு, பா.ரஞ்சித் குமார், எம்.சி. சேகர், ஜே மணிமாறன், டி நாகலிங்கம், டி .

Jun 3, 2020, 14:42 PM IST

biopic-on-weightlifter-karnam-malleswari-announced

ஒலிம்பிக் வீராங்கணை “கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்றுப் படம் பெண் இயக்குனர் இயக்குகிறார்..

சமீபமாக இந்தியத் திரையுலகில் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றி தரும் படைப்புகளாக மாறியுள்ளது. அரசியல், சினிமா, விளையாட்டு ஆகியவற்றில் சாதனை படைத்தவர்கள் மேலும் சராசரி வாழ்வில் சாதனை படைத்து தனித்துவமிக்கவராக மாறி நிற்பவர்களின் வாழ்க்கை கதைகளை திரை படைப்பாளிகள் வெகு அற்புதமான திரைப்படங்களாக உருவாக்கி வருகின்றனர்.

Jun 3, 2020, 10:24 AM IST

prabhas-anushka-s-baahubali-2-airs-on-tv-in-russia

ரஷ்ய மொழியில் பிரபாஸ், அனுஷ்காவின் பாகுபலி.. 2பாகமும் ஒரே பாகமாக ஒளிபரப்பாகிறது..

பிரபாஸ், அனுஷ்கா. ராணா, சத்யராஜ், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் இணைந்து நடித்த படம் பாகுபலி. ராஜமவுலி இயக்கினார். இப்படம் இந்தி மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் ரஷ்யாவில் இப்படத்தை ஒளிபரப்ப நிறுவனம் ஒன்று உரிமை வாங்கியிருக்கிறது.

Jun 3, 2020, 10:18 AM IST

is-simran-playing-chandramukhi-2

சந்திரமுகி 2பாகத்தில் சிம்ரன் நடிக்கிறாரா? அவரே அளித்த பதில்..

ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா நடித்த சந்திரமுகி ஹிட் படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இரண்டாம் பாகம் இயக்குகிறார். இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். முதல் பாகத்தில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் லாரன்ஸ் நடிக்கிறார்.

Jun 3, 2020, 10:10 AM IST


tamilnadu-iyal-isai-nadaka-manram-statement

கலை குழுக்களுக்கு இசைக்கருவிகள் வாங்க நிதி உதவி.. 1000 முதல் 10ஆயிரம் நிதி..

தொன்மை சிறப்பு மிக்க தமிழக கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைகளையும் ஊக்குவிக்கும் வகையில் இசைக்கருவிகள் ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கத் தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் ரூ 5 ஆயிரம் வீதம் 500 கலைஞர்களுக்கும்

Jun 2, 2020, 13:40 PM IST

vignesh-shivan-release-video-song-from-naanumrawdithaan

யார்போனா என்ன நானிருக்கேனடி.. யாருக்கு ஆறுதல் சொல்கிறார் விக்னேஷ் சிவன்..

டைரக்டர் விக்னேஷ் சிவன், நடிகை நயந்தாரா கடந்த ஐந்து வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். நானும் ரவுடி தான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியபோது அதில் நடித்த நயந்தாராவுடன் அவருக்குக் காதல் ஏற்பட்டது. இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

Jun 2, 2020, 13:35 PM IST

serious-troubles-for-godman-web-series

கமல் பட வில்லன் வெப் தொடருக்கு கடும் எதிர்ப்பு.. போலீஸ் கமிஷனரிடம் புகார்..

வேட்டையாடு விளையாடு படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்தவர் டேனியல் பாலாஜி. இவர் பல்வேறு படங்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். வெப் சீரிஸில் காட்மேன் என்ற தொடரில் நடிக்கிறார். சோனியா அகர்வால். ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Jun 2, 2020, 13:29 PM IST

anisha-ambrose-spotted-with-her-baby-bump

நடிகை அனிஷா அம்ரோஸ் கர்ப்பம்..

வாஞ்சையர் உலகம், செவன் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்திருப்பவர் அனிஷா அம்ரோஸ். தொழில் அதிபர் குணா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் கர்ப்பம் ஆகியிருக்கிறார். அனுஷாவின் நெருங்கிய தோழி தேஸ்வி மடிவாடா.

Jun 2, 2020, 13:25 PM IST

music-director-wajid-khan-passes-away-due-to-coronavirus

இளம் இசை அமைப்பாளர் கொரோனா பாதிப்பறிந்து மாரடைப்பில் மரணம்.. ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்..

ஹாலிவுட் திரையுலகில் சில நடிகர், நடிகைகள் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தனர். பாலிவுட்டில் ரிஷிகபூர். இர்பான்கான் ஆகிய நடிகர்கள் புற்று நோய்ப் பாதிப்பில் சமீபத்தில் மரணம் அடைந்தனர். தற்போது இளம் இசை அமைப்பாளர் ஒருவர் கொரோனா பதிப்பறிந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

Jun 2, 2020, 13:22 PM IST