கருப்பு டிரஸ்சில் அழகோ அழகு...

Advertisement

நடிகை பாவனா தமிழ் சினிமாவிற்கு சித்திரம் பேசுதடி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் படத்திலேயே சிறந்த நடிகை என பெயர் எடுத்த இவருக்கு அடுத்தடுத்த தமிழ் வாய்ப்புகள் குவிய தொடங்கின. தமிழ் சினிமாவிற்கு முழுக்கு கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல்நகர், ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான் என பல படங்களில் நடித்த இவருக்கு அஜித்தின் அசல் கடைசி படமாக அமைந்தது.

தற்போது ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு கன்னடத்தில் பிஸியாக நடித்துக் கொண்டுள்ளார். அடுத்தடுத்து மூன்று விஜய் சேதுபதியின் எதார்த்த நடிப்பில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற 96 கன்னடத்தில் 99 என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அதில் ஜானு கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய பாவனாவிற்கு இப்பொழுது கைவசம் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

அதே இளமையுடன் குடும்பப்பாங்கான கதாநாயகி என்ற பெயரெடுத்த இவர் இன்றுவரை அதே நற்பெயர் உடன் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் பாவனா இப்பொழுது கருப்பு நிற சுடிதாரில் மிளிர்கிறார். முதல் படத்தில் பார்த்தது போலவே இன்றும் அதே இளமையுடன் இருக்கும் பாவனாவின் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>