nayanthara-is-not-part-of-prabhu-deva-film

பிரபுதேவா படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை.. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் விளக்கம்..

சில வருடங்களுக்கு முன்பு விஷால், கார்த்தி நடிக்கும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தை பிரபுதேவா இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிப்பதாகவும் அதன் மூலம் வரும் வருமானத்தில் நடிகர் சங்கத்துக்குக் குறிப்பிட்ட தொகை அளிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

Jun 4, 2020, 14:51 PM IST

vikram-and-dhruv-joining-hands-in-kaarthicksubbaraj-new-film

தந்தை மகன் விக்ரம், துருவ்வை இணைக்கும் பேட்ட இயக்குனர்..

சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் விரைவில் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இது விக்ரம் நடிக்கும் 60வது படம். இப்படத்தில் விக்ரமுடன் அவரது மகன் துருவ் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இருவரும் இணையும் முதல் படமாக இது இருக்கும்.

Jun 4, 2020, 14:31 PM IST

veteran-bollywood-lyricist-anwar-sagar-dies-in-mumbai

பிரபல பாடலாசிரியர் மரணம்..

பாலிவுட்டுக்கு என்ன கெட்ட நேரமோ தெரியவில்லை. ரிஷி கபூர், இர்பான் கான் ஆகிய இரண்டு பிரபல நடிகர்கள் சமீபத்தில் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். அவர்களைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன் 42 வயதே ஆன இசை அமைப்பாளர் வாஜித் கான் கொரோனா பாதிப்பால் இறந்தார். அதேபோல் இளம் நடிகர் ஒருவரும் இறந்தார்.

Jun 4, 2020, 10:09 AM IST

elephant-death-trisha-to-neeraj-madhav-express-anger-over-horrific-incident

கர்ப்பிணி யானையை வெடி வைத்துக் கொன்ற மனிதர்கள்.. திரிஷா கடும் கண்டனம்...

கேரளாவின் மலப்புரத்தில் கொரோனா லாக்டவுன் நிலவும் நிலையில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு மர்ம ஆசாமிகள் பட்டாசுகளுடன் கூடிய பழத்தைத் தந்தனர். அதைச் சாப்பிட்ட யானை சிறிது நேரத்தில் இறந்தது. இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் சமூக ஊடகங்களில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Jun 4, 2020, 10:05 AM IST

navdeep-responds-on-secret-wedding-rumors

பிரபல தமிழ் நடிகருக்கு பலமுறை காதல் தோல்வி, பிரேக் அப்.. ரகசிய திருமணம் நடந்ததா?..

நெஞ்சில் ஜில் ஜில், இளவட்டம், ஏகன், அ ஆ இ ஈ,, இது என்ன மாயம், அறிந்தும் அறியாமலும் எனப் பல படங்களில் நடித்திருக்கிறார் நவதீப். தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் காதல் தோல்வி பிரேக் அப் எனப் பல சோகங்களைச் சந்தித்திருக்கிறார். அவருக்கு ரகசிய திருமணம் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Jun 4, 2020, 10:01 AM IST


malavika-mohanan-speaks-up-against-colourism-and-racism

விஜய் நடிகை சந்தித்த அவமானம்.. நிற பாகுபாடு குறித்து நறுக்..

தளபதி விஜய்யுடன்.. மாஸ்டர் படத்தில் நடித்திருப்பவர் மாளவிகா மோகனன். நடிகையாக மட்டுமல்லாமல் பைக் ரேசர். காட்டு விலங்குகள் புகைப்படம் எடுப்பவர் என்று தனது திறமைகளை வளர்த்திருக்கிறார்.

Jun 4, 2020, 09:56 AM IST

shah-rukh-khan-adopts-two-year-old-kid-who-innocently-tried-to-wake-his-dead-mother

அம்மா இறந்தது தெரியாமல் எழுப்பிய 2வயது குழந்தை.. ஷாருக்கான் தத்தெடுத்தார்..

கொரோனா தடையால் வெளியூரில் சிக்கிக்கொண்டவர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மும்பை முசாபர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்த ஒரு பெண் திடீரென்று இறந்தார். அம்மா இறந்தது தெரியாமல் அவரது 2 வயதுக் குழந்தை அவரை எழுப்பியபடி அழுதுகொண்டிருந்தது

Jun 4, 2020, 09:50 AM IST

junior-ntr-fans-trolled-actress-nila

பிடித்த ஹீரோ பெயர் சொன்ன நடிகைக்கு செம திட்டு..

அன்பே ஆருயிரே, மருதமலை, லீ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். உங்களுக்கு பிடித்த நடிகர் ஜூனியர் என் டி ஆரா? மகேஷ்பாபுவா என்று ஒரு ரசிகர் கேட்க, எனக்கு ஜூனியர் என் டி ஆரைவிட மகேஷ்பாபு வைத்தான் பிடிக்கும் என்று நிலா சொன்னார்.

Jun 3, 2020, 18:54 PM IST

mishkin-arun-vijay-film-titled-gaavu

அருண் விஜய் நடிக்கும் திகில் படம் காவு? மிஷ்கின் இயக்குகிறார்..

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ என்ற படத்தையடுத்து விஷாலின் துப்பறிவாளன் 2ம் பாகம் இயக்கவிருந்த மிஷ்கின் திடீரென்று வெளியேறினார். இந்நிலையில் அருண்விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

Jun 3, 2020, 18:50 PM IST

manam-short-film-team-has-started-work-on-their-upcoming-hindhi-movie

தமிழ் குறும்பட இயக்குனர் இந்தி படம் இயக்குகிறார்.. கொரோனா தடையிலும் பூஜை..

இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் ராம் மகேந்திரா. இவர் இயக்கிய மனம் என்ற குறும்படம் சமீபத்தில் வெளியானது. அதை நடிகர் நடிகைகள் பார்த்துப் பாராட்டி வருகின்றனர்.இப்படத்தை ராம் மஹிந்திரா இயக்கினார். இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

Jun 3, 2020, 18:46 PM IST