“இது ரொம்ப ஓவரால இருக்கு” - கவர்ச்சி உடையில் நடிகை சாக்‌ஷி அகர்வால்

நடிகை சாக்‌ஷி அகர்வால் இணையத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்குள்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். ராஜா ராணி, விஸ்வாசம், காலா போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாக்‌ஷி அகர்வால்.

ராஜா ராணி திரைப்படத்தில் சாக்‌ஷி அகர்வால் ஒரு காமெடி காட்சியில் நடித்திருப்பார். அதே போல விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் தோழிகளில் ஒருவராகவும், காலா திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாகவும் நடித்திருப்பார் சாக்‌ஷி.

நடிக நடிகை சாக்‌ஷி அகர்வால், ராய் லட்சுமியின் சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளன. மேலும், த நைட் என்ற திரைப்படத்திலும் நடிக்க கால் சீட் கொடுத்துள்ளார்.

சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மூலம் பிரபலமானார். அந்த வீட்டில் எப்போதும், மேக்கபுடனும், குட்டி டவுசருடன் வலம் வந்த இவரை பார்க்கவே தனி ரசிகர் கூட்டம் கூடியது.

கிடைத்த ரசிகர் கூட்டத்தை தங்கவைத்துக்கொள்ள நடிகை சாக்‌ஷி அகர்வால் எப்போதும் சமூகவலைதளத்தில் பல புகைப்படங்களை வெளியிடுவார். உடற்பயிற்சி, ரசிகர்களுக்கு அறிவுரை என வீடியோ, கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் சாக்‌ஷி தற்போது தொடை தெரியும் படி கவர்ச்சியான உடை அணிந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds