Apr 17, 2021, 21:04 PM IST
கோஸ்வாமியின் இந்தப் பதிவு ரசிகர்களை தற்போது கவர்ந்தது. Read More
Apr 17, 2021, 16:46 PM IST
விவேக், தனது மகனைப் பற்றி 2016 பிப்ரவரியில் இணையத்தளத்தில் எழுதிய கட்டுரை தற்போது பரவி வருகிறது. Read More
Apr 17, 2021, 16:32 PM IST
அவ்வப்போது கலாமின் கருத்துக்களையும் திரைப்படங்களில் தெளித்தவர். Read More
Apr 17, 2021, 08:28 AM IST
மண்டேலா படத்தின் காட்சிகளை “கட்” செய்ய சொல்லும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் Read More
Apr 17, 2021, 07:17 AM IST
என் ராசாவின் மனசிலே-2 படம் குறித்து நடிகர் ராஜ்கிரண் அறிக்கை Read More
Apr 16, 2021, 21:04 PM IST
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். Read More
Apr 16, 2021, 20:00 PM IST
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள தலைவி படத்திற்கு தடை விதிக்க கோரி தீபா தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. Read More
Apr 16, 2021, 19:39 PM IST
நடிகர் அஜித் வலிமை படப்பிடிப்பின் போது தனக்கு வழங்கிய அறிவுரை குறித்து யோகிபாபு மனம் திறந்து பேசியுள்ளார். Read More
Apr 16, 2021, 16:24 PM IST
இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். அதேபோல் ஷிவாங்கி சிவகார்த்திகேயன் உடன் டான் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் பவித்ராவும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தில் சதீஷூக்கு ஜோடியாக நடித்து திரைப்பட நாயகியாக உள்ளார். அந்த வரிசையில் தற்போது அஸ்வினும் இணைந்துள்ளார். Read More
Apr 16, 2021, 16:12 PM IST
இந்தியில் ரீமேக் செய்யப்படும் விக்ரம் வேதா படத்தில் நடிகர் அமீர்கான் நடிப்பதாக இருந்தது. பின்னர் அவர் அதிலிருந்து விலகியுள்ளார். இதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம். Read More