தெறி ஐந்து ஆண்டுகள்.. உருகிய அட்லீ!

விஜய் நடித்த தெறி படத்தை அட்லி இயக்கினார். 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 16ந்தேதி இந்த படம் வெளியானது. இதில் விஜய் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்தனர். மறைந்த இயக்குனர் மகேந்திரன், ராதிகா சரத்குமார், நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, அழகம் பெருமாள் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்தப் படம் வெளியாகி இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆகிறது.

இதையடுத்து இயக்குனர் அட்லி இது தொடர்பாக பேசியுள்ளார். ``விஜய் அண்ணா லவ்யூ. கலைப்புலி தாணு சார்க்கு நன்றி. உங்கள் ஆதரவில்லாமல் இந்தப்படம் சாத்தியமில்லை. உங்கள் அர்ப்பணிப்புக்கும், ஆதரவுக்கும் நன்றி சமந்தா. அதேபோல் தெறி படத்துக்கு மீனாவின் ஆதரவை மறக்கவே முடியாது. மகேந்திரன், ஜெகதீஷ், உள்ளிட்டோரது ஆதரவுக்கு நன்றி.

தெறி படத்தை மறக்க முடியாத படமாக மாற்றியமைத்த இயக்குநர் மகேந்திரனுக்கு நன்றி. உங்கள் இழப்பை உணர்கிறோம். நிறைய உங்களிடம் கற்றுக் கொண்டேன். பின்னணி இசை மற்றும் சிறந்த பாடல்களைக் கொடுத்த ஜி.வி.பிரகாஷூக்கு நன்றி. தெறியின் தூண்களில் ஜி.வி.யும் ஒருவர்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :