கேரளாவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட மருத்துவ மாணவி கொரோனா பாதித்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.நாடு முழுவதும் கடந்த மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது தொடர்கிறது இதைத்தடுக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
போக்குவரத்துக்கு இடையூறு செய்த திருமண வீட்டினரை தட்டிக் கேட்ட வாலிபர் அடித்து கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
பிக் பாஸ் சீசன் 4 தொடங்கியதில் இருந்தே சர்ச்சைக்கு பெயர் போனவர் தான் பாலாஜி. இவர் மிஸ்டர் இன்டர்நேஷனல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று(பிப்.2) ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் 23 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது.
தொடர் தொடங்குவதற்கு முன்புதான், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முருகன் அஸ்வினின் தாயார் காலமானார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் பொல்லார்ட் மரத்தில் அடித்த ஆணி போல் உள்ளார்.
சென்னை மற்றும் கோவை மண்டலங்களில் புதிதாக கொரோனா பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையவில்லை. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், தமிழ்நாட்டிலும் பரவியுள்ளது.
மிகவும் அரிதான, தீங்கிழைக்காத உயிரினங்களில் ஒன்றான இந்த மீனைதான் இந்த கும்பல் கொன்றுள்ளது.
தமிழகத்தில் பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிக்கப்படவில்லை. சீனாவில் இருந்து பல நாடுகளுக்கு பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடியே 5 லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது.