ரயில்வே துறையில் வேலைவாய்ப்புக்கான தேர்வு எழுத விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வில் வினா மற்றும் விடை தவறுகள் குறித்து நிபுணர்க்குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றது என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தொல்லியத் துறை ஆணையர் டி. உதயசந்திரன் இது குறித்துத் தெரிவித்துள்ளதாவது: கடந்த 5ம் தேதி மத்திய தொல்லியல் துறை ஆலோசனை வாரியம் புதிதாக 7 இடங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளை நடத்தப் பரிந்துரை செய்துள்ளது.
பொங்கல் திருநாள் இன்று தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை தூத்துக்குடி தென்காசி கடலூர் ஆகிய மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை களை இழந்து காணப்பட்டது .
அவப்போது இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டுமென்பதில், அதிமுக, திமுக கட்சிகளை போல் பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் கோதாவில் இறங்கி விட்டன.
இந்தியாவில் சமூகநீதி அளவிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் முன்னோடி மாநிலமாகவும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை முன்னேற்றத் திட்டம் தீட்டி அதனை நடைமுறைப் படுத்துவதிலும் முன்னணியில் திகழ்வது எப்போதுமே தமிழகம் தான்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்பட 7 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 20க்கும் கீழ் குறைந்துள்ளது.சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது.
கொரோனா வைரஸ் லாக் டவுனால் 8 மாதமாக மூடிக் கிடந்த சினிமா தியேட்டர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
தமிழக காங்கிரஸ் கட்சி சமீபத்தில் மாவட்ட மற்றும் மாநில பொறுப்பாளர்களை நியமித்தது. அது தொடர்ந்து ஏற்கனவே கசிந்து கொண்டு இருக்கும் உட்கட்சி பூசல், பூதாகரமாக வெடித்துள்ளது.