dmk-suspends-ku-ga-selvam-from-party

திமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்.. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைமை நிலையச் செயலாளருமான கு.க.செல்வம் நேற்று டெல்லி சென்று மாலை 5 மணியளவில் அகில இந்திய பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார்.

Aug 5, 2020, 13:29 PM IST

dmk-alliance-parties-write-to-cm-edappadi-palanisamy-to-oppose-n-e-p

தேசியக் கல்விக் கொள்கை.. முதல்வருக்கு திமுக கூட்டணி தலைவர்கள் கடிதம்....

தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.மத்திய அரசு சமீபத்தில் தேசியக் கல்விக் கொள்கை2020 வெளியிட்டது.

Aug 3, 2020, 10:34 AM IST

pongal-ceremony-at-kolathur-stalin-s-participation-with-his-wife

கொளத்தூரில் பொங்கல் விழா.. மனைவியுடன் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை கொளத்தூர் தொகுதியில் நடந்த பொங்கல் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் உள்ள தனியார் அகடமி வளாகத்தில் நேற்று(ஜன.8) திமுக சார்பில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

Jan 9, 2020, 10:12 AM IST

m-k-stalin-praises-the-late-justice-s-mohan

திராவிட இயக்கத்தை சார்ந்த துணிச்சலான நீதிபதி மோகன்.. மு.க.ஸ்டாலின் புகழாராம்

சமீபத்தில் மறைந்த முன்னாள் நீதிபதி மோகனுக்கு நினைவேந்தல் கூட்டம், சென்னை பெரியார் திடலில் நேற்று(ஜன.7) மாலை நடைபெற்றது.

Jan 8, 2020, 12:38 PM IST

stalin-asks-edappadi-palanisamy-to-file-a-case-against-centre-to-get-gst-loss

தமிழ்நாட்டிற்கு எவ்வளவு ஜிஎஸ்டி இழப்பு பாக்கி? எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி.

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பு விவரங்களை மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கவேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

Dec 7, 2019, 13:37 PM IST


bjp-state-vice-president-arasakumar-joined-dmk-today

திமுகவில் இணைந்தார் பாஜக துணை தலைவர்.. பாஜகவினர் அதிர்ச்சி..

திருமண விழாவில் ஸ்டாலினை புகழ்ந்த பாஜக துணை தலைவர் அரசகுமார் இன்று திமுகவில் சேர்ந்தார்.

Dec 5, 2019, 13:10 PM IST

government-negligence-was-the-reason-for-the-mettupalayam-incident-says-stalin

அரசின் அலட்சியத்தால்தான் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.. ஸ்டாலின் குற்றச்சாட்டு

மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Dec 3, 2019, 14:19 PM IST

bjp-slams-arasakumar-fo-his-comment

அண்டி பிழைக்கும்.. . அரசகுமார் மீது பாஜக கடும் பாய்ச்சல்

யாரையும் புகழ்ந்து பேசி அண்டி பிழைக்கும் நிலை உண்மையான பாஜக தொண்டனுக்கு இல்லை என்று ஸ்டாலினை புகழ்ந்த பி.டி.அரசகுமாரை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது

Dec 2, 2019, 18:16 PM IST

mkstalin-condemns-state-election-commission-for-2-phase-election

அதிமுக அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையம்.. ஸ்டாலின் கிண்டல்..

மாநில தேர்தல் ஆணையத்திற்கு தனி அலுவலகம் தேவையில்லை. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் ஒரு மூலையில் தனது அலுவலகத்தையும் நடத்திக் கொள்ளலாம் என்கிற அளவிற்கு தேர்தல் ஆணையம் தரம் தாழ்ந்து விட்டது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Dec 2, 2019, 13:53 PM IST

bjp-arasakumar-clarifies-that-he-simply-greeted-stalin-in-marriage-function

ஸ்டாலின் அடுத்த முதல்வரா? பாஜக பிரமுகர் திடீர் பல்டி..

நான் யதார்த்தமான முறையில் ஜனநாயக முறையில் திமுக தலைவர் முதலமைச்சராக வேண்டும் என்று விரும்புகிறார் என்றுதான் பேசினேன் என்று பாஜக துணை தலைவர் அரசகுமார் திடீர் பல்டி அடித்துள்ளார்.

Dec 2, 2019, 13:32 PM IST