actress-bindhu-madavi-quarantined-at-her-apartment

அடுக்குமாடி குடியிருப்பில் பிந்து மாதவி 14 நாட்கள் தனிமை.. கொரோனா பாதித்த நபரால் அடைபட்டார்..

கிருஷ்ணா ஜோடியாகக் கழுகு படத்தில் நடித்தவர் பிந்து மாதவி. பசங்க 2, ஜாக்ஸன் துரை, பக்கா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் சென்னையில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். கொரோனா பாதித்த ஒருவரால் இவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

Jun 2, 2020, 13:19 PM IST

tamalnadu-cm-lays-foundation-stone-for-1000-cine-employees-home

சினிமா துறையினருக்கு 1000 வீடுகள்... முதல்வர் இன்று அடிக்கல்..

பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி இன்று மாலை அளித்துள்ள பேட்டி வருமாறு:இன்று பையனரில் உள்ள தமிழக அரசு வழங்கிய இடத்தில் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் உறுப்பினர்களுக்கு வீடு கட்ட தமிழக அரசு வழங்கிய நிலத்தில் ஆயிரம் குடியிருப்புகள் கட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டித் துவக்கி வைத்தார்.

Jun 2, 2020, 13:15 PM IST

big-stars-and-technicians-should-reduce-their-remuneration-for-manirathnam-film

மணிரத்னம் பட ஸ்டார்கள் சம்பளம் குறைக்க கோரிக்கை..

டைரக்டர் மணிரத்னம் லைகா நிறுவனத்துடன் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தைத் தயாரிப்பதுடன் டைரக்டும் செய்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது.இதுபற்றி மணிரத்னம் கூறும்போது, கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நின்றிருக்கிறது.

Jun 2, 2020, 13:08 PM IST

karthik-subbaraj-to-direct-vikram-s-upcoming-film

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம்..

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன். அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் விக்ரம். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் பணிகள் நின்றிருக்கின்றன. சினிமா படப்பிடிப்பு தொடங்க அனுமதி கிடைத்தவுடன் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தொடங்க உள்ளது.

Jun 2, 2020, 11:48 AM IST

keerthy-suresh-makes-chocolate-dosa

கீர்த்தி சுரேஷ் சுட்ட சாக்லெட் தோசை..

நடிகை கீர்த்தி சுரேஷ், நானும் உடலை ஸிலிம் தோற்றத்துக்கு மாற்றப் போகிறேன் என்று படாதபாடுபட்டு ஒல்லியானார். ஆனால் அவரது முகத்தோற்றமே மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் அவர் குடும்பத்தினருக்கு ஸ்பெஷல் தோசை செய்யப்போவதாகக் கூறியதும் மசாலா தோசை அல்லது பன்னீர் தோசையாக இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.

Jun 2, 2020, 11:35 AM IST


pasumpon-thevar-biopic-announced

பசும்பொன் தேவர் வாழ்க்கை படமாகிறது.. அரவிந்தராஜ் இயக்குகிறார்..

பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு தேசிய தலைவர் என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ஜெ.எம்.பஷீர் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். இதை ஜெ.எம்.பஷீர் உடன் இணைந்து ஏ.எம்.சவுத்ரி தயாரிக்கிறார். இந்த படத்தை அரவிந்தராஜ் இயக்குகிறார்.

Jun 1, 2020, 14:44 PM IST

shruti-to-play-the-lead-in-aval-appadithan-remake

அவள் அப்படி தான் ஸ்ரீபிரியா வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.. ரஜினி, கமல் வேடத்தில் நடிப்பது யார்?

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஸ்ரீபிரியா நடித்து 1978ம் ஆண்டு திரைக்கு வந்த படம் அவள் அப்படி தான். சி.ருத்ரய்யா இயக்கி இருந்தார். இப்படத்தை பத்ரி வெங்கடேஷ் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளர்.

Jun 1, 2020, 10:16 AM IST

acto-vadivelu-complaint-against-manobala-and-singamuthu

நடிகர் மனோபாலா மீது வடிவேலு புகார். நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

நடிகர் வடிவேலு தென்னிந்திய நடிகர் சங்க தனி அதிகாரிக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அதில்,நான் 30 வருடங்களுக்கும் மேலாக நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். சமீபத்தில் நடிகர் மனோபாலா நடிகர் சிங்கமுத்துவிடம் யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி எடுக்கும்போது என்னைப் பற்றி அவரிடம் கேள்விகள் கேட்டுள்ளார்.

Jun 1, 2020, 10:08 AM IST

tamana-becomes-a-part-of-jigarthanda-remake

ஜிகர்தண்டா ரீமேக்கில் தமன்னா..

டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் ஜிகர்தண்டா. 2014ம் ஆண்டு வெளியானது. சித்தார்த், பாபிசிம்ஹா. லட்சுமிமேனன் நடித்திருந்தனர். 6 வருடங்களுக்குப் பிறகு இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் நெகடிவ் ரோலில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளியிட்டிருந்த அவருக்குத் தேசிய விருது கிடைத்தது.

Jun 1, 2020, 10:02 AM IST

rashmika-fully-happy-with-samatha-s-reply

ராஷ்மிகாவை புகழ்ந்து தள்ளிய ஹீரோயின்.. முத்தம் தந்தும் கட்டிப்பிடித்தும் அசத்தல்..

கடந்த சில தினங்களாக சமந்தாவுக்கும் பூஜா ஹெக்டேவுக்கும் இணையதளத்தில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதையடுத்து இரண்டு நடிகைகளின் ரசிகர்களும் மோதிக்கொள்கின்றனர். இதற்கிடையில் சமந்தா தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டரில் பதில் அளித்து வருகிறார்.

Jun 1, 2020, 09:54 AM IST