6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் தேர்தலை சந்திப்பேன் - ரஜினிகாந்த் அதிரடி
6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் தேர்தலை நிச்சயம் சந்திப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியுள்ள நடிகர் ரஜினிகாந்த், “6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் அதனை நிச்சயம் சந்திப்பேன். புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள்.
இருவரும் இணைந்து செயல்படுவோமா என்பது குறித்து காலம் தான் பதில் சொல்லும். எம்ஜிஆரின் கொள்கைகளை அரசியல் கட்சிகள் ஓரளவு பின்பற்றுகின்றன" என்று தெரிவித்துள்ளார்.