தமிழகத்தின் பெருமையை நிலை நிறுத்தியுள்ளீர்கள்.. பத்ம விருது பெற்றவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து!

தமிழகத்தில் இருந்து பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பெருமையை இந்திய அரங்கில் மட்டுமின்றி உலக அரங்கில் நிலை நிறுத்தியதற்கு பாராட்டுக்கள். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் ஸ்டாலின்.

இதே போன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை, பாமக தலைவர் ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More News >>