வஞ்சகத்தை வென்றெடுக்க.. துரோகத்தை கருவறுக்க வா! எங்கள் தலைவா! - அழகிரி பிறந்த நாள் போஸ்டர்கள் அதகளம்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பிறந்த நாளை (ஜனவரி 30) முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் தென்மாவட்டங்களில் திமுகவின் உட்கட்சி பிரச்சனைகளையும் தொண்டர்களின் குமுறல்களையும் வெளிப்படுத்தும் வகையில் போஸ்டர்களை அச்சடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளன.

அந்த போஸ்டர்கள்:

More News >>