முடிந்தது அவகாசம்- பணிக்கு வராத ஆசிரியர்களின் பணியிடம் காலியானதாக அறிவிப்பு!

ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப அரசு கொடுத்த கெடு இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்தது.

95% பேர் பணிக்குத் திரும்பிய நிலையில், வராத ஆசிரியர்களின் பணியிடம் காலியானதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பணிக்கு வராத ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்த இடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

More News >>