ஜீவாவின் கீ டிரைலர் ரிலீஸ்
கலீஸ் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் கீ படத்தின் டிரைலர் தற்போது ரிலீசாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
இயக்குனர் கலீஸ் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் திரைப்படம் ‘கீ’. இதில், ஜீவாவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இரண்டாவது ஹீரோயினாக காவிய தலைவன் படத்தில் நடித்த அனைகா நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ரிலீசாகி உள்ள நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், டிரைலர் காட்சிகள் படத்தின் மீதான எதர்பார்பை அதிகரித்துள்ளது.
“கீ” படத்தின் டிரைலர் இதோ..