தமிழ் தேசியத்தை ஏற்காதவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறலாம்.. திடீரென பொங்கிய கவிஞர் தாமரை
தமிழ் தேசியத்தை ஏற்காதவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறலாம் என கவிஞர் தாமரை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தாமரை தமது ஃபேஸ்புக் பக்கதில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டிலேயே தமிழனை வந்தேறி என்றும், தெலுங்கர்களான தாமே மண்ணின் மைந்தர்கள் என்றும் ஓர் அரசியல்வாதியால் பொதுவெளியில் பேச முடிகிறது என்றால்......திராவிடத் தேசியம் தனக்கான கடைசி ஆப்பையும் வைத்துக் கொண்டது என்று பொருள்....