அன்றே சொன்னோம்... திருநாவுக்கரசருக்கு கல்தா கொடுத்த ராகுல்! கே.எஸ். அழகிரி தமிழக காங். தலைவராக நியமனம்!

தலைவர் பதவிக்கு வேட்டு - ராகுல் மீது கடும் அதிருப்தி- நள்ளிரவில் மகனுடன் அமெரிக்கா புறப்பட்ட திருநாவுக்கரசர்தலைவர் பதவிக்கு ஆபத்து....சிங்கிள் டிஜிட் தொகுதிகள் கூட ஓகே.. ஸ்டாலினிடம் சரண் அடைந்த திருநாவுக்கரசர்- கடுப்பான ராகுல்!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் தூக்கியடிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் கே.எஸ். அழகிரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநாவுக்கரசரை பதவியில் இருந்து நீக்க ராகுல் காந்தி முடிவெடுத்துவிட்டதையும் அவரிடம் ராஜினாமா கடிதம் வாங்கி வைத்திருப்பதையும் நமது சப் எடிட்டர் இணையதளம்தான் முதலில் வெளியிட்டது. மேலும் தமது பதவியை தக்க வைக்க திருநாவுக்கரசர் மேற்கொண்ட முயற்சிகளையும் தொடர்ந்து நாம் வெளியிட்டு வந்தோம்.

இந்நிலையில் இன்று திருநாவுக்கரசை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் நீக்கி இருக்கிறார். அவருக்குப் பதில் கே.எஸ். அழகிரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் 4 செயல் தலைவர்களையும் ராகுல் காந்தி நியமித்துள்ளார். வசந்தகுமார், விஷ்ணுபிரசாத், கே.ஜெயக்குமார், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டணி விவகாரத்தில் சாதித்த திமுக- திருநாவுக்கரசருக்கு எந்த நேரத்திலும் ஆப்பு! ராஜினாமா கடிதம் வாங்கினார் ராகுல்!

என்னை எவனாலும் ஆட்டவும் அசைக்கவும் முடியாது.. மு.க. ஸ்டாலின், ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது திருநாவுக்கரசர் கடும் அட்டாக்

என்னை நீக்கினால் 30 மாவட்ட தலைவர்களுடன் ரஜினி கட்சிக்கு போவேன்.... ராகுலை மிரட்டிய திருநாவுக்கரசர்

ஓயாத அக்கப்போர்.... திருநாவுக்கரசர் மீது புகார் தெரிவிக்க டெல்லியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் டேரா

ஆட்சியில் பங்கு தந்தால்தான் திமுகவுடன் கூட்டணி...ஸ்டாலினுக்கு திருநாவுக்கரசர் குடைச்சல் - EXCLUSIVE

தமிழக காங்.க்கு மகாராஷ்டிராவின் சஞ்சய்தத் தலைவரா? குமுறும் திருநாவுக்கரசர்! EXCLUSIVE

அமெரிக்க தமிழ்ச் சங்க நிர்வாகி ஏற்பாட்டில் டின்னரில் ரஜினி- திருநாவுக்கரசர் சந்திப்பு!

More News >>