# Go Back Modi... இந்திய அளவில் முதலிடம் பிடித்த ஹே ஸ்டேக்!
மோடியின் வருகைக்கு எதிராக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களிலும் Go Back Modi டிவிட்டுகள் றெக்கை கட்ட இந்திய அளவில் டிரைண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது
முதன் முதலில் சென்னையில் ஆரம்பித்த Go Back Modi எதிர்ப்பு ஹேஸ்டேக் இப்போது மோடி செல்லும் இடம் எல்லாம் பாப்புலர் ஆகி விட்டது.இன்று ஒரே நாளில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களுக்கும் செல்லும் மோடிக்கு எதிராக டிவிட்டரில் கோ பேக் மோடி ஹேஸ்டேக் றெக்கை கட்டி இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.