கடை விரித்தேன் கொள்வாரில்லை விரக்தியில் நிதானம் தவறி பிதற்றத் தொடங்கியுள்ள உளறல்நாயகன்: கமல் மீது முரசொலி பாய்ச்சல்
கிராமசபை கூட்டங்களை தம்மை பார்த்து திமுக காப்பியடித்ததாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியதற்கு அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி கடுமையாக சாடியுள்ளது.
கமலின் அரசியல் அரைவேக்காட்டுத்தனம் என்ற தலைப்பில் முரசொலியில் வெளியாகி உள்ள கட்டுரை: