மதுரையில் அமித்ஷாவுடன் துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு

மதுரை வருகை தந்துள்ள பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் வரவேற்றார்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பாஜக பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. பிரதமர் மோடியை தொடர்ந்து இன்று பாஜக தலைவர் அமித்ஷா, மதுரைக்கு வருகை தந்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் அமித்ஷாவை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் சால்வை அணிவித்து வரவேற்றார், பாஜக மாநில நிர்வாகிகளும் அமித்ஷாவை வரவேற்றனர்.

More News >>