யம்மி.. பட்டர் ஸ்காட்ச் மில்க் ஷேக் ரெசிபி

ருசியான பட்டர் ஸ்காட்ச் மில்க் ஷேக் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் - 3 ஸ்கூப்

பட்டர் ஸ்காட்ச் சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

பால் - 1 கப்

சாக்கோ சிப்ஸ் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரில் 3 ஸ்கூப் பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம், பட்டர் ஸ்காட்ச் சாஸ், பால், சாக்கோ சிப்ஸ் ஆகியவை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பின்னர், ஒரு டம்பளரின் ஓரத்தில் பட்டர் ஸ்காட்ச் சாஸ் ஊற்றி, அரைத்து வைத்த கலவையை ஊற்றினால் சுவையான பட்டர் ஸ்காட்ச் மில்க் ஷேக் ரெடி..!

More News >>