இம்ரான்கானுக்கு உருகி உருகி லவ் லெட்டர் எழுதும் முற்போக்கு பெண்கள்! டிரெண்டாகும் #Love_Imran

இந்திய விமானி அபி நந்தனை விடுதலை செய்வதாக அறிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு தேசம் முழுவதும் வாழ்த்துகள் குவின்றன. இந்துத்துவா எதிர்ப்புவாதிகள் #Love_Imran ஹேஷ்டேக் மூலம் அவருக்கு காதலை வெளிப்படுத்துகின்றனர்.

மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான நாச்சியாள் சுகந்தி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது”

இம்ரான் உங்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு எனக்கும் தான்

அதனால என்ன கொஞ்சநாளைக்கு நாம லவ் பண்ணுவோம்லவ்தான் அமைதியை உருவாக்கும்

#Love_Imran

இவ்வாறு நாச்சியாளர் சுகந்தி பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து #Love_Imran என்பது டிரெண்டிங்காக்கப்பட்டு பல முற்போக்குவாதிகளும் நானும் ஓரமா இம்ரான்கானை லவ் பண்ணுகிறேன் என காதல் கடிதங்களை குவித்து வருகின்றனர்.

More News >>