பொண்ணுன்னு இருந்தா 10 பேர் கேட்பாங்கதான்... அதே பொண்ணை வைத்து 10 பேரிடம் பேரம் பேசினால்....? பிரேமலதாவுக்கு முரசொலி சூடு
லோக்சபா தேர்தல் கூட்டணி விவகாரத்தில் திமுகவை கடுமையாக சாடி விமர்சித்திருந்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா. அவருக்கு திமுக சரியான பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக இன்றைய முரசொலியில் இடம்பெற்றுள்ள கட்டுரை: