இந்தியன் 2 வெளிவருமா ? கமல் அதிர்ச்சி தகவல்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 தயாராகி வருகிறது. இதனை, லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த செய்தியை உறுதி செய்யும் வகையில், இயக்குனர் ஷங்கர் இன்று தாய்லாந்தில் இந்தியன் 2 புரமோஷனில் கலந்து கொண்டு பலூன் ஒன்றையும் பறக்கவிட்டார்.

இந்நிலையில், தாம்பரம் தனியார் கல்லூரி ஒன்றில் பேசிய கமல்ஹாசன், ‘அன்பே சிவம்’, ‘தசாவதாரம்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ ஆகிய படங்களை இன்றைக்கு என்னால் எடுக்க முடியாது. அப்படி எடுத்தாலும் என் மீது வழக்கு தொடர்வார்கள். இந்தியன் 2 படம் கூட வெளிவரவிட மாட்டார்கள் என நினைக்கிறேன் என்றார்.

More News >>