மனிதர்களைப் போலவே உடலைத் தேய்த்து குளிக்கும் எலி - பரபரப்பு வீடியோ
மனிதர்களைப் போலவே எலி ஒன்று குளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
பெருநாட்டின் குவரஸ் நகரில் ஒருவர் குளிக்கச் சென்றபோது, அங்கிருந்த ஓர் எலி குளியலறையில், மனிதர்களைப்போலவே சோப்பு நுரையால் ஆன தண்ணீரில் உடல் மற்றும் தலையை நன்றாகத் தேய்த்து குளித்துள்ளது.
இதைப் பார்த்து வியந்த அவர், அதை வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்தார். தற்போது, இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.
அந்த வீடியோ: