குழந்தைகளுக்கு பிடித்த யம்மி வாழைப்பழ ஸ்மூத்தி..

குழந்தைகளுக்கு பிடித்த யம்மி, ஈசி வாழைப்பழ ஸ்மூத்தி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..

தேவையானவை:

பால், தயிர் – தலா ஒரு கப்வாழைப்பழம் – 2பாதாம்பருப்பு – சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்தெடுக்க.. நுரை பொங்க வரும். அதனை உடனே பரிமாறவும்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். எதிர்பாராத விருந்தினர்களுக்கு உடனடியாக தயார் செய்து கொடுக்கலாம்.

More News >>