உடலுக்கு நன்மை தரும் சிவப்பரிசி குழல் புட்டு ரெசிபி

சுவையான சிவப்பரிசி குழல் புட்டு ரசத்தை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

சிவப்பரிசி புட்டு மாவு 200கிராம்

நேந்திரம் பழம் ஒன்று

தேங்காய் ஒரு மூடி (துருவிக் கொள்ளவும்)

உப்பு சிறிதளவு

செய்முறை:

முதலில் சிவப்பரிசி புட்டு மாவில் உப்பு சேர்த்து கொள்ளவும். அதனில் தண்ணீரை லேசாக சூடாக்கி தெளித்து பிசிறிக் கொள்ளவும்.

பிசிறிய மாவுடன் நேந்திரம்பழத் துண்டுகள், தேங்காய் துருவல் சேர்த்து கலந்து புட்டு குழலில் அடைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

அவ்வளவுதாங்க சுவையான சிவப்பரிசி குழல் புட்டுக்கு ரெசிபி ரெடி..!

More News >>