செல்ல நாய்க்குட்டியுடன் அதுல்யா செய்யும் சேட்டையை நீங்களே பாருங்க!
நடிகை அதுல்யா ரவி ட்விட்டர் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அதுல்யா ரவி, சமுத்திரகனியின் நாடோடிகள் 2 படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் அதுல்யா, அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
இந்நிலையில், தற்போது அதுல்யா புதிதாக எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படத்தில் அதுல்யா, தனது செல்ல நாய்க்குட்டியை தூக்கி வைத்துள்ள புகைப்படம் படு க்யூட்டாக இருக்கிறது.
அதிலும், அதுல்யாவும் அவரது செல்ல நாய்க்குட்டியும் ஒரே மாதிரி கொடுக்கும் போஸ் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பொள்ளாச்சி சம்பவம் குறித்து சமீபத்தில் அதுல்யா ரவி ஆவேசமாக பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
அலுவலகங்களை கோயில்களாக...அலுவலர்களைப் பூசாரிகளாக்கிவிடலாம்! கண்டனக் கணைகள் குவியட்டும்! -கி.வீரமணி