இந்த செல்ஃபி புள்ள யாரு தெரியுதா?
முகத்தை ஸ்மார்ட் போன் கொண்டு மறைத்துக் கொண்டபடி, நீண்ட நாட்களுக்கு பிறகு பிகினியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள இந்த செல்பி புள்ள யாருன்னு தெரியுதா?
இன்னும் தெரியலையா.. அட இதுகூட தெரியாதா.. இவங்கதான்பா நம்ம சன்னி லியோன் என சட்டென்று கண்டுபிடிக்கும் அனைத்து தீவிர சன்னி லியோன் மிக்ஸி கிரைண்டர்களுக்கும் தான் நம்ம தலைவி வெகு நாட்களுக்குப் பிறகு ஜெய்ப்பூரில் தனியார் நீச்சள் குளத்தில் நீந்துவதற்கு முன்னாடி தனது ரசிகர்களுக்காக தற்போது இந்த பிகினி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மம்முட்டி, ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள மதுரை ராஜா படத்தில் சன்னி லியோன் நடனமாடிய மோக முந்திரி பாடல் வீடியோ நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய நடிகை சன்னி லியோன், இன்று இப்படியொரு பிகினி புகைப்படத்தை பதிவிட்டு, கோடை வெயிலுக்கு ஜில்லுன்னு ஜிகர்தண்டா குடித்ததை போன்ற உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அடிக்கடி இந்த மாதிரியான புகைப்படங்களை பதிவிட்டு எங்களை போன்ற ரசிகர்களை வைப்ரேட் மோடிலேயே வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
தொடர் குண்டுவெடிப்புகள் எதிரொலி: இலங்கை தேவாலயங்கள் அதிரடி முடிவு