மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய சன்னிலியோன்!
சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சன்னிலியோன், தற்போது மஞ்சள் நிற டாப்ஸ் அணிந்து அழகாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
முன்னாள் ஆபாச பட நடிகையாக வலம் வந்த சன்னிலியோன், அதன் பிறகு பாலிவுட் படங்களில் நடித்து தனது ரூட்டை மாற்றினார். தற்போது தென்னிந்திய படங்கள் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இதற்கிடையே அவ்வப்போது சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சன்னிலியோன், தற்போது மஞ்சள் நிற உடை அணிந்து அழகாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
நடிப்புத் துறையில் எந்தளவுக்கு கவனம் செலுத்துகிறாரோ அதற்கு இணையாக அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் பிசினஸிலும் படு பிசியாக இருந்து வருகிறார்.
ஸ்டார் ஸ்ட்ரக் எனும் அழகு சாதன பொருட்கள் விற்கும் கம்பெனியை நடத்தி வரும் சன்னிலியோன், அவ்வப்போது, மாடலிங் போட்டோஷூட்களையும் நடத்தி வருகிறார்.
சன்னிலியோன் நடிப்பில் மலையாளத்தில் ஒரு படமும் தமிழில் வீரமாதேவி படமும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் பாருங்க...