மோடி அமைச்சரவையில் 24 கேபினட் அமைச்சர்கள்!
பா.ஜ.க.வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, பிரதமராக நரேந்திர தாமோதர் மோடி மீண்டும் பதவியேற்று கொண்டார். அவருடன் 24 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய கேபினட் அமைச்சர்கள் விவரம் வருமாறு:
ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, சதானந்த கவுடா, நிர்மலா சீத்தாராமன், ராம்விலாஸ் பஸ்வான், நரேந்திரசிங் தோமர், ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷிம்ரத் கவுர் பாதல், தவார்சந்த் கெலாட், ஜெய்சங்கர், ரமேஷ் பொக்ரியால், அர்ஜன் முண்டா, ஸ்மிருதி இரானி, ஹர்ஷ்வர்த்தன், பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், முக்தார் அப்பாஸ் நக்வி, பிரகலாத் ஜோஷி, மகேந்திரநாத் பாண்டே, அர்விந்த் சாவந்த், கிரிராஜ் சிங், கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.