கிறிஸ்பி மசாலா முந்திரி ரெசிபி

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய கிறிஸ்பியான மசாலா முந்திரி ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

முந்திரி - 100 கிராம்

நெய் - 2 டீஸ்பூன்

கரம் மசாலா - கால் டீஸ்பூன்

மல்லித்தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு

செய்முறை:

வாணலியில் நெய்விட்டு சூடானதும், முந்திரி சேர்த்து பொன்னிறாமாக வறுக்கவும்.இதனை தனியாக கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன் கரம் மசாலா, மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

காரசாரமான.. கிறிஸ்பியான மசாலா முந்திரி ரெடி..!

More News >>