ரியல்மீ எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
சீன தயாரிப்பான ரியல்மீ எக்ஸ் மற்றும் ரியல்மீ 3ஐ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ரியல்மீ 3ஐ போனின் சிறப்பம்சங்கள்:
தொடுதிரை: 6.2 அங்குலம் ஹெச்டி (1520X720 தரம்); 19:9 விகிதாச்சாரம்; கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
இயக்கவேகம்: 3 ஜிபி RAM மற்றும் 4 ஜிபி RAM
சேமிப்பளவு: 32 ஜிபி மற்றும் 64 ஜிபி
பிராசஸர்: மீடியாடெக் ஹீலியோ ஆக்டாகோர் சிஸ்டம் ஆன் சிப்
பின்பக்க காமிரா: 13 எம்பி மற்றும் 2 எம்பி ஆற்றல் கொண்டவை
முன்பக்க காமிரா: 13 எம்பி ஆற்றல் கொண்ட தற்பட (செல்ஃபி) காமிரா
மின்கலம்: 4,230 mAh
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு பை அடிப்படையிலான கலர்ஓஎஸ் 6
விலை: 3 ஜிபி RAM இயக்கவேகம்; 32 ஜிபி சேமிப்பளவு கொண்டது ரூ.7,999/-4 ஜிபி RAM இயக்கவேகம்; 64 ஜிபி சேமிப்பளவு கொண்டது ரூ.9,999/-
ரியல்மீ எக்ஸ் போனின் சிறப்பம்சங்கள்:
தொடுதிரை: 6.53 அங்குலம் ஃஎப்ஹெச்டி; 19.5:9 விகிதாச்சாரம்
இயக்கவேகம்: 4 ஜிபி RAM மற்றும் 8 ஜிபி RAM
சேமிப்பளவு: 128 ஜிபி
பின்பக்க காமிரா: 48 எம்பி ஆற்றல் கொண்ட சோனி ஐஎம்எஸ்586 காமிரா மற்றும் 5 எம்பி காமிரா
முன்பக்க காமிரா: 16 எம்பி ஆற்றல் கொண்ட தற்பட (செல்ஃபி) பாப்-அப் காமிரா
பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 710 சிஸ்டம் ஆன் சிப்
மின்கலம்: 3,765 mAh (ஃபிளாஷ் சார்ஜ் 3.0)
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை; மேற்புறம் கலர்ஓஎஸ் 6 ஸ்கின்
விலை: 4 ஜிபி RAM இயக்கவேகம்; 128 ஜிபி சேமிப்பளவு கொண்டது ரூ.16,999/-8 ஜிபி RAM இயக்கவேகம்; 128 ஜிபி சேமிப்பளவு கொண்டது ரூ.19,999/-ரியல்மீ 3ஐ போன் ஜூலை 23ம் தேதியும், ரியல்மீ எக்ஸ் போன் ஜூலை 24ம் தேதியும் விற்பனைக்கு வரவுள்ளன.