குஷி ஜோதிகா இடுப்புக்கு அப்புறமா ஹாட் வைரல் இடுப்பு இதுதானாம்!
நடிகை ரம்யா பாண்டியன் சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில், விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி படத்தில் வரும் முக்கியமான இடுப்பு காட்சி, படத்தையே நகர்த்திச் செல்லும். அதற்கடுத்து, நாயகிகள் அதிகமாக புடவையில் வருவதே அரிதாகி விட்டது.
புடவையில் வந்தாலும், ஹோம்லி லுக்கில் தான் காட்சி அளிப்பார்கள். ஆனால், தற்போது, ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் இடுப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் ஹாட் வைரலாக பரவி வருகிறது.
ஜோக்கர் படத்தில் நடித்த அப்பாவி பொண்ணாம்மா இது, என பார்க்கும் அனைவரும் ஆ போட வைக்கும் இடுப்பழகியாக ரம்யா பாண்டியன் புதிய போட்டோஷூட்டில் பல இதயங்களை கொள்ளை அடித்துள்ளார்.
ஜோக்கர், பட்டாஸ், ஆண் தேவதை என இவர் நடித்த படங்கள் வசூல் ரீதியாக பெரிய ஹிட் கொடுக்காத நிலையில், இனி கவர்ச்சி ரூட்டுக்கு மாறினால் தான் சரி பட்டு வரும் என நினைத்த ரம்யா பாண்டியனின் இந்த இடை முயற்சி அவருக்கு நல்ல வரவேற்பையே கொடுத்துள்ளது.