அந்தரத்தில் பறந்து ஸ்ருதி அசத்தல் பயிற்சி.. ஸ்லிம் ஆவதற்குத்தான் இந்த போராட்டம்
முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த நிலையில் திடீரென்று ஒரு வருடம் நடிக்காமல் விலகியிருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்.
ஃபாய்பிரண்டுடன் காதல், உடல் நல பிரச்னையால் ஒதுங்கியிருந்தார். காதலனுடன் பிரேக் அப் செய்துக் கொண்டதுடன், உடல் நல பிரச்னையிலிருந்தும் குணம் அடைந்தார். இதையடுத்து கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடத்தொடங்கிய ஸ்ருதி தனது தோற்றத்தை ஸ்லிம்மாகவும், ஸ்டிராங்காவும் தயார்படுத்தி வருகிறார்.
மேற்தளத்தில் துணியை கட்டி அதில் கால்களை நுழைத்துக்கொண்டு தலைகீழாக கவிழ்ந்தபடி உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.