கொரியா பட விழாவில் ஜோதிகாவின் ராட்சசி...

ட்ரீம் வாரிய பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த படம் ராட்சசி;

எஸ்.ஒய்.கௌதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்த இப்படம் அரசாங்க பள்ளிகளின் தரம் உயர வேண்டும் என்கிற விஷயத்தை மையமாக வைத்து உருவானது.

அதை பல்வேறு அமைப்புகள் பாராட்டியது. சமீபத்தில் ராட்சசி படக்குழுவினரை மலேசியா கல்வி அமைச்சர் மலேசியாவுக்கு அழைத்து பாராட்டியிருந்தார். தொடர்ந்து பாராட்டுக்களை அள்ளி வரும் ராட்சசி கொரியா, சியோல் சாரங்கில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

More News >>