ஜெயம் ரவி நடிக்கும் பூமி.. நிதி அகர்வால் ஜோடி..
ஜெயம் ரவி நடித்த கோமாளி' பட வெற்றிக்கு பிறகு லக்ஷ்மன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
ஜெயம் ரவியின் 25 வது படமாக உருவாகிறது. இப் படத்துக்கு பூமி என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.
இதனையடுத்து ஜெயம் ரவி என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களின் இயக்குநர் அஹமத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் டாப்சி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். .