பிகில் படத்துக்கு யூ/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா?
விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரைலர் அதிக லைக்குகள் பெற்று சாதனை புரிந்துள்ளது.
'பிகில்' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தின் ரன்னிங் டைம் 179 நிமிடங்கள் ஆகும்.
அதாவது இப்படம் சுமார் 3 மணி நேரம் ஓடும் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்து விட்டதையடுத்து படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.