துருவ் விக்ரமின் ஆதித்யா வர்மா டிரெய்லர் நாளை வெளியீடு டிரெய்லரை நெட்டில் வைரலாக்க ரசிகர்கள் முடிவு..
விஜய்தேவரகொண்டா தெலுங்கில்நடித்து வெற்றி பெற்ற 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது 'ஆதித்யா வர்மா.
'நடிகர் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜோடி யாக பாலிவுட் நடிகை பனிடா சாந்து நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார். கிரீசயா இயக்கிறார்.
ரதன் இசையமைத்துள்ளார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வரும் அக்டோபர் 22ம் (நாளை)தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. அடுத்த மாதம் நவம்பர் 8ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. துருவ் விக்ரமுக்கு .