கடல் மீது ஊஞ்சலாடும் அமலாபால்.. இந்தோனிஷியாவில் உல்லாச பயணம்..

ஆடை இல்லாமல் நிர்வாணமாக ஆடை படத்தில் நடித்தார் அமலாபால் அதைத் தொடர்ந்து, அதோ அந்த பறவை போல, உள்ளிட்ட 3 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர லஸ்ட் ஸ்டோரிஸ் தெலுங்கு ரீமேக் படத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் இந்தோனேஷியா பாலி தீவுக்கு சென்ற அமலாபால், கடற்கரை பகுதியில் உல்லாசமாக சுற்றித்திரிந்து பொழுதை கழித்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆச்சர்யமூட்டும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.  கடல் மீது ஊஞ்சலாடும் அந்த புகைப்படம் இளமை துள்ளலுடன் இளசுகளை சுண்டி இழுத்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறும்போது, 'என் வாழ்வில் இதுவரை பார்க்காத அழகான சூர்ய அஸ்தமனத்தை பாலி கடலில் கண்டுமகிழ்ந்தேன் என குறிப்பிட்டிருப்பதுடன்  எனக்கு இதுவரை ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் இந்த நேரத்தில் இதயபூர்வமான நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் தெரிவித்திருக்கிறர் அமலாபால்.

More News >>