அருண்விஜய் 30வது படம் சினம்...போலீஸ் வேடம் ஏற்கிறார்...
By Chandru
நடிகர் அருண்விஜய் ஏற்கெனவே தனது தோற்றத்தை சிக்ஸ்பேக் ஆக மென்யிடெய்ன் செய்துவருபவர். தற்போது புதியதோற்றத்தில் இன்னமும் கட்டுமஸ்தாக மாறியிருக்கிறார்.
சமீபத்தில் விளம்பர படமென்றில் புதிய தோற்ற்த்தில் மாடியிலிருந்து தாவி வந்து குழ்ந்தியை காப்பாற்றுவதுபோல் நடித்திருந்தார் அது அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.தற்போது அக்னிசிறகுகள். பாக்ஸர், மாபியா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதியடுத்து ஜி.என்.ஆர். குமார வேலன் இயக்கத்தில் அருண் விஜய் தன்னுடைய 30வது படத்தில் நடிக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆக உருவாகி வரும் இதில் போலீஸ் அதிகாரி வ்வெடம் ஏற்கிறார். ஜோடியாக பாலக் லால்வானி நடிக்கிறார். சபீர் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வரவுள்ளது. சினம் எனபெயரிடப்பட்டுள்ளார்.