பசுபதி, பார்த்திபன், ஜெயப்பிரதா நடித்துள்ள கேணி திரைப்பட ட்ரெய்லர்
நடிகர் பசுபதி, நடிகர் பார்த்திபன், நடிகை அனுஹாசன், நடிகை ஜெயப்பிரதா, நடிகை ரேகா, நடிகை ரேவதி ஆகியோர் நடிப்பில் எம்.ஏ.நிஷாத் இயக்கியுள்ள திரைப்படம் ‘கேணி’.
தண்ணீரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு ஜெயச்சந்திரன் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஜெயப்பிரதா இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
திரைப்படத்தின் ட்ரெய்லர் இங்கே: