வா... ராசா, வா... ராசா கமலஹாசா... - வைரலாகும் கமல் கீதம்

கமல்ஹாசனின் அரசியல் பயணத்தை வரவேற்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள கமல் கீதம் பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புது கட்சியை தொடங்கி உள்ளார். மேலும், தனது கட்சியின் சின்னம், கொடி ஆகியற்றையும் நேற்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் வெளியிட்டார்.

இதற்கிடையில், கண்மணி ராஜா அவர்கள் கமல்ஹாசன் அரசியல் பிரவேசத்தை வரவேற்கும் வகையில், கமல் கீதம் என்ற பெயரில் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். திவ்யா நாயர் பாடியுள்ள இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

பாடல் இங்கே:

More News >>